Diploma Express Revaluation Result 2024 TNDTE
டிப்ளமோ எக்ஸ்பிரஸ் மறுமதிப்பீட்டு முடிவு 2024
Diploma Express Revaluation Result 2024
Diploma Express Revaluation Result 2024 TNDTE டிப்ளமோ மாணவர்களுக்கான விரைவு மறுமதிப்பீடு எக்ஸ்பிரஸ் ரிவேல்யூவேஷன் ரிசல்ட் 2024 டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வு முடிவானது ஜூன் 6-ம் தேதி வியாழக்கிழமை அன்று தேர்வு முடிவுகள் வெளியானது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதனை தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் அல்லது தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விரைவான மறு மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவம் ஆன்லைன் மூலம் ஜூன் 7ம் தேதி முதல் பெறத் தொடங்கி ஜூன் 10ஆம் தேதி விரைவு மறுமதிப்பீடு எக்ஸ்பிரஸ் விண்ணப்பிக்க அன்று மாலை 5:30 மணிக்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான விண்ணப்ப கட்டணமாக மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் ரூபாய் 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
Diploma Express Revaluation Result 2024 Date
இவ்வாறு ரூபாய் 500 கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கான தேர்வு முடிவானது ஜூன் மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனது இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் அல்லது ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது.
தேர்வு முடிவு வெளியானவுடன் அதை எவ்வாறு பார்க்க இயலும் என்பது இந்த இந்தப் பதிவிலே தெரிவிக்கப்படும் எனவே மாணவர்கள் தேர்வு முடிவு வந்து விட்டதா என்பதை சரி பார்க்க இந்த பக்கத்தை மீண்டும் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவு வந்தவுடன் உடனடியாக இந்த பக்கத்தில் அதற்கான அறிவிப்பு பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்கள் தேர்வு வெற்றி மற்றும் அதிக மதிப்பெண் பெற எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நார்மல் ரிவேல்யூவேஷன் 100 ரூபாய் செலுத்தி ஸ்கேன் காபி அப்ளை செய்த மாணவர்களுக்கு எப்போது 400 ரூபாய் செலுத்தி மறு மதிப்பீடு செய்ய ஜூன் 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோல இந்த மாணவர்களுக்கான விடை தான் நகல் ஸ்கேன் காப்பியானது ஜூன் 24ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் உடனடியாக இதில் தெரிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Diploma Express Revaluation Result 2024 Link
Released Soon
Diploma Result April 2024 Link Click
தேர்வு முடிவு வெளியாகிவிட்டது மாணவர்கள் கல்லூரி பார்த்துக்கொள்ளலாம்.