பிஎஃப் முன்பணம் பெறுவதில் சிக்கல்..!! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!! PF advance claim rules changes June 2024 in tamil

PF advance claim rules changes June 2024 in tamil

பிஎஃப் முன்பணம் பெறுவதில் சிக்கல்..!! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

PF advance claim rules changes June 2024 in tamil வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான நபர்கள் பயனடைந்து வருகின்றனர் இந்த வருங்கால வைப்பு நிதி திட்டமானது வாழும்போதும் மற்றும் வாழ்க்கைக்குப் பிறகும் பலரது கஷ்டங்களை துயரங்களை போக்கும் பொக்கிஷ திட்டமாக பார்க்கப்படுகின்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
PF advance claim rules changes June 2024 in tamil
PF advance claim rules changes June 2024 in tamil

EPF advance claim rules

இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பயனாளர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களின் கணக்கில் உள்ள பணத்தில் 90 சதவீதம் வரை முன் பணமாக எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது இதன் காரணமாக மருத்துவ செலவு மற்றும் வேலை இன்மை காரணமாக குடும்பம் நடத்துவதற்கு தேவையான செலவுகளை சமாளிக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆனது பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியது.

வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முன்பணம் எடுப்பதற்கு மூன்று நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளக்கூடிய வகையில் பயனாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தே தங்கள் பணத்தினை எடுத்துக் கொண்டனர்.

தற்போது கொரோனா பேரிடர் முன்பணம் வழங்கும் திட்டமானது முடிவுக்கு வந்துள்ளது இதன் காரணமாக இனி பிஎப் இல் முன்பணம் எடுக்க முடியாது.

பிஎஃப் முன் பணம் எடுக்க ஏற்கனவே நடைமுறையில் உள்ள காரணங்களான திருமணம் வீடு கட்டுதல் மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே இனி முன்பணம் ஆனது எடுக்க முடியும் என வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆனது அறிவித்துள்ளது.

இது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சி தகவலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

நிபந்தனையின்றி முன் பணம் எடுக்கும் பி எப் கொரோனா கால சலுகை முடிவு.

EPFO Website Link

HOME PAGE

Leave a Comment

error: Content is protected !!