9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! TN 9 to 12th Govt School Students Career Guidance Class Arranged Good News

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

TN 9 to 12th Govt School Students Career Guidance Class Arranged

TN 9 to 12th Govt School Students Career Guidance Class Arranged ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஒன்றை சேர்க்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
TN 9 to 12th Govt School Students Career Guidance Class Arranged
TN 9 to 12th Govt School Students Career Guidance Class Arranged

அரசு பள்ளிகளில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பானது வாரம் தோறும் 40 நிமிடங்கள் தனிப்பாடல்களையாக நடத்தப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறையானது அறிவித்துள்ளது.

இந்த வகுப்பானது ஒன்பது பதினோராம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமையும் 10 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடப்பகுதியானது மதியம் ஏதேனும் ஒரு பாட வேளையில் இந்த வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பள்ளி கல்வித்துறையானது ஒன்பது முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தபுதிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!