பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சற்று முன் வெளியாகி உள்ளது! படித்துப் பாருங்கள் – Tamilnadu School Students Free Uniform Issue 2024

Tamilnadu School Students Free Uniform Issue 2024

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சற்று முன் வெளியாகி உள்ளது! படித்துப் பாருங்கள்

Tamilnadu School Students Free Uniform Issue 2024 தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிகள் ஆனது ஜூன் 10ஆம் தேதி திறக்கப்பட்டது அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற 202425 ஆம் கல்வி ஆண்டுக்கு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய பள்ளி சீருடை துணிகள் வழங்குவது தொடர்பான முக்கிய தகவல் ஆனது வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

TN School Students Free Uniform 2024

சமூக நலத் துறைக்கு வழங்கப்படவேண்டிய 237.36 இலட்சம் மீட்டர் துணிகளில் தற்போது 149.65 இலட்சம் மீட்டர் துணி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு தினசரி துணிகள் விநியோகம் செய்யப்படும் அளவினை சமூக நலத் துறைக்கு அதிகரித்து 20.06.2024க்குள்  துணிகள் முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17-ம் தேதி தமிழ்நாடு அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

For More Job Info: 

Leave a Comment

error: Content is protected !!