முதல்வர் அதிரடி அறிவிப்பு ஜூலை மாதம் முதல் மாதம் ரூபாய் 1000 Tamil Puthalvan Scheme 1000 Rupees New Update June 11 Happy

முதல்வர் அதிரடி அறிவிப்பு ஜூலை மாதம் முதல் மாதம் ரூபாய் 1000 

Tamil Puthalvan Scheme 1000 Rupees New Update June 11

Tamil Puthalvan Scheme 1000 Rupees New Update June 11 தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் முதல் முதலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டமானது கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamil Puthalvan Scheme 1000 Rupees New Update June 11
Tamil Puthalvan Scheme 1000 Rupees New Update June 11

இந்த உதவித்தொகையானது மாணவிகள் உயர்கல்வி படிக்கும் ஆண்டுகளில் பெறலாம் அதற்கு மாணவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற தகுதி கடந்த ஆண்டுகளில் இருந்தது தற்போது எந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி படிக்க மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்ற திட்டமானது மேலும் திட்டத்தை விரிவுபடுத்தியது.

தற்போது தமிழகத்தில் உள்ள மாணவர்களும் உயர்கல்வி படிப்பதற்கு தமிழ் புதல்வன் திட்டமானது கடந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது தற்போது அந்த திட்டமானது விரைவில் தொடங்கப்படுவதாகவும் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறந்தவுடன் மாணவர்கள் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர் மேலும் ஜூலை மாதம் முதல் மாணவர்களின் வங்கி கணக்கில் பணமானது செலுத்தப்படும் என்றும் தெரிகிறது இது உயர் கல்வி படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாத திட்டமாக விளங்கும் என்று தெரிகிறது.

Leave a Comment

error: Content is protected !!