தமிழக அரசு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!- மாதச் சம்பளம் ரூ.23,000 தேர்வு கிடையாது!
DHS Recruitment 2025 Dindugal

காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Occupational Therapist, Special Educator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Assistant/Accounts Officer – 1 பணியிடம்
Audiologist & Speech Therapist – 1 பணியிடம்
Occupational Therapist – 1 பணியிடம்
Special Educator – 1 பணியிடம்
Lab Technician Grade-III – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Assistant/Accounts Officer – விண்ணப்பதாரர்கள் B.Com / M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Audiologist & Speech Therapist – விண்ணப்பதாரர்கள் Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Occupational Therapist – விண்ணப்பதாரர்கள் Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Special Educator – விண்ணப்பதாரர்கள் Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician Grade-III – விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,000/- முதல் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.