மாதம் ரூபாய் 10,000 உதவித்தொகை வெளியான சூப்பர் அறிக்கை?..
Congress Party Election Promise Released 2024
Congress Party Election Promise Released 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி ஆனது தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை ஒட்டி பல கட்சிகள் பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கைகள் ஆக வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை அறிவித்துள்ளது. அதில் சிறப்பு அம்சம் வாய்ந்த அறிக்கைகள் வெளியாகி உள்ளன. அதனை பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

- 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவருக்கு ஆக ரூபாய் 400 ஆக உயர்த்தப்படும்.
- மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
- திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- அனைத்து கடலோரப் பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.
- நீட் ,CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை.
- இட ஒதுக்கீடு உச்சவரம்பை 50 சதவீதமாக உயர்த்த சட்ட திருத்தம்.
- மீனவர்களை பாதுகாக்க புதிய வழிமுறை.
- தேசிய கல்விக் கொள்கையில் திருத்தம்.
- அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டம் ரத்து .
- மாநில நிதி பங்கீட்டிற்கு புதிய கொள்கை
- கட்சித்தாவினால் உடனடி பதவி இழப்பு மாநில பட்டியலுக்கு
- சில பகுதிகள் மாற்றம்
- ஜிஎஸ்டி 2.0 அமல் என பல அறிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஆனது வெளியிட்டுள்ளது