நகை பிரியர்கள் உற்சாகம்!- தங்கம் விலை குறைந்தது எவ்வளவு தெரியுமா?..
Today Gold Rate Update April 5
Today Gold Rate Update April 5 தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஆனது உச்சக்கட்ட நிலையை அடைந்தது. இதனால் மக்கள் பெரு வேதனையில் தவித்தனர். தற்போது இன்றைய தங்கத்தின் விலை ஆனது சற்று குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து கீழ்க்கண்ட பதிவில் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரமாகவே உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை ஆனது சற்று குறைந்துள்ளது. எனவே இச்செய்தி பொதுமக்களுக்கு நிம்மதியை அளிக்கிறது. 22 கேரட் ஆவண தங்கத்தின் விலை ஆனது சவரணுக்கு ரூபாய் 280 குறைந்து ₹52,080 க்கும் கிராமுக்கு ரூபாய் 35 குறைந்து ரூபாய் 6510 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை ஆனது கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 85 க்கும் ஒரு கிலோ வெள்ளியானது ரூபாய் 300 குறைந்து ரூபாய் 85 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தினமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்!!..