தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை கோடை விடுமுறை எப்போது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்!! TN 1 to 9 Summer Holiday Date Released Educational Department

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை கோடை விடுமுறை எப்போது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்!!

TN 1 to 9 Summer Holiday Date Released Educational Department

TN 1 to 9 Summer Holiday Date Released Educational Department தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வானது ஏப்ரல் 2-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை ஆனது அறிவித்திருந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
TN 1 to 9 Summer Holiday Date Released Educational Department
TN 1 to 9 Summer Holiday Date Released Educational Department

ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வானது ஏப்ரல் 22ஆம் தேதியும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வானது ஏப்ரல் 23ஆம் தேதி களுக்கு மாட்டு தள்ளி வைக்கப்பட்டன.அதே நேரத்தில் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் குழப்பம் நிலவி வருகிறது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையானது தெளிவான அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது அதில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ம் தேதியுடன் பருவ தேர்வுகள் முடிவடைகிறது. எனவே அவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல் நான்கு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் நடைமுறைகளின் நிமிடம் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்ரல் 22 ,23ஆம் தேதி களில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்,

அதைத்தொடர்ந்து ஏப்ரல் 24 இல் தொடங்கி கோடை விடுமுறை விடப்படும் பள்ளி திறப்பு நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே மாணவர்கள் குழப்பம் இல்லாமல் தேர்வை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதே நேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி புரியும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு அத்துடன் இதர அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!