10th படித்தவர்களுக்கு ரயில்வே வேலை 1113 காலி பணியிடங்கள்!!- உடனே விண்ணப்பிக்க முந்துங்க!! SECR Trade Apprentice Recruitment Apply online

10th படித்தவர்களுக்கு ரயில்வே வேலை 1113 காலி பணியிடங்கள்!!-

உடனே விண்ணப்பிக்க முந்துங்க!!

SECR Trade Apprentice Recruitment Apply online

SECR Trade Apprentice Recruitment Apply online தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் தற்போது Trade Apprentice பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு மொத்தம் ஆயிரத்து 1113 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு தகவல்கள் கீழ்க்கண்ட பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இத்தகவலை படித்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
SECR Trade Apprentice Recruitment Apply online
SECR Trade Apprentice Recruitment Apply online

காலி பணியிடங்கள்

{south East Central Railway} Trade Apprentice பணிக்கான இந்தியா முழுவதும் 1113 காலி பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு 12-ஆம் வகுப்பு ITI என ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க  விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதானது 15 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு SECR- நிபந்தனைகளின் படி மாதம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

 

தேர்வு செயல்முறை

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க ஆர்வம் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் அதாவது 01 .05.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இறுதி நாள் முடிந்த பிறகு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Trade Apprentice Notification

Leave a Comment

error: Content is protected !!