4 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம்!!- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
TN 4 to 9 Annual Exam Date Change News
TN 4 to 9 Annual Exam Date Change News ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற இருக்கின்ற அறிவியல் தேர்வானது ஏப்ரல் 22ஆம் தேதிக்கும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு ஆனது 23ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதுமட்டுமின்றி உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்திருந்த இந்த விடுமுறையை அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆக அறிவித்தது.