1 லட்சம் சம்பளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு 2024 நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பிங்க!! ESIC Part Time Specialist Recruitment 2024 Apply Online

1 லட்சம் சம்பளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு 2024 நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பிங்க!!

ESIC Part Time Specialist Recruitment 2024 Apply Online

 ESIC Part Time Specialist Recruitment 2024 Apply Online தொழிலாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
ESIC Part Time Specialist Recruitment 2024 Apply Online
ESIC Part Time Specialist Recruitment 2024 Apply Online

இப்பணிக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலிப்பணியிடங்கள்

வெளியான அறிவிப்பின்படி பணிக்கென இரண்டு பணியிடங்களும் பணிக்கென ஒரு பணியிடமும் நிறுவனத்தில் காலியாக உள்ளதை நிரப்ப உள்ளன.

கல்வித் தகுதி

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம் 

  • Part Time Specialist பணிக்கு ரூ.60,000/- + ரூ.15,000/- என்றும்,
  • Senior Resident பணிக்கு ரூ.1,01,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

வயதுவரம்பு

Part Time Specialist  இப்பணிக்கு 69 வயது எனவும்

Senior Resident இந்த பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

இப்பணிக்கு தகுதியான நபர்கள் 5/4/ 2024 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த நிறுவன பணிகளுக்கான நேர்காணலில் கலந்துகொண்டு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து நேர்காணலுக்கு வரும்போது உடன் கொண்டு வர வேண்டும். அதனை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Leave a Comment

error: Content is protected !!