சிலிண்டர் மானியம் பெற வேண்டுமா மார்ச் 31-க்குள் இது கட்டாயம் மத்திய அரசு வெளியிட்ட விதிமுறை!! Cylinder Subsidy KYC Last Date Due to March 31

சிலிண்டர் மானியம் பெற வேண்டுமா மார்ச் 31-க்குள் இது கட்டாயம் மத்திய அரசு வெளியிட்ட விதிமுறை!!

Cylinder Subsidy KYC Last Date Due to March 31

Cylinder Subsidy KYC Last Date Due to March 31  வீட்டு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு மானியத்தை பெற்றுக்கொள்ள மார்ச் 30 ஆம் தேதிக்குள் கேஒய்சி ஆனது செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் மக்கள் பலரும் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர் மத்திய அரசு மூலமாக சிலிண்டர்களுக்கு மானியம் ஆனது வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Cylinder Subsidy KYC Last Date Due to March 31
Cylinder Subsidy KYC Last Date Due to March 31

தொடர்ந்து மானியம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிபந்தனையை மத்திய அரசு ஆனது வெளியிட்டுள்ளது. அதற்கு கேஒய்சி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. கேஒய்சி செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என தெரிவித்துள்ளது .அவ்வாறு செய்யாமல்.அவ்வாறு செய்யாமல் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் மானியம் நிறுத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கேஒய்சி இரண்டு வழிகளில் நாம் செய்து கொள்ளலாம். கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்று கேஒய்சி செய்து கொள்ளலாம். மற்றொன்று ஆன்லைன் மூலமாகவும்  பெற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் செய்ய எளிய வழிமுறைகள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதை தெரிந்து கொண்டு நீங்களே ஆன்லைன் மூலம் கேஒய்சி பெற்றுக் கொள்ளலாம். முதலில் https://www.mylpg.in அதிகாரப்பூர்வ வலைத்தளமான முகப்பு பக்கத்தில் எச்பி இந்தியன் மற்றும் பாரத் கேஸ் கம்பெனி எரிவாயு சிலிண்டர்களின் படங்கள் இருக்கும் உங்களுடைய எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர் படத்தினை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் கேஒய்சி விருப்பம் காட்டும் அதையும் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார் சரிபார்ப்பு கேட்கப்படும் மற்றும் ஓடிபி வரும் அந்த ஓடிபி வந்தபின் புதிய பக்கம் திறக்கும் இந்த பக்கத்திற்கு பின் நிறுவனம் கேட்கும் விபரங்களை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும் பெண் கேஒய்சி புதுப்பிப்பு செயல்முறை பின்பு முடிந்துவிடும்.

எனவே KYC ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளும் வழிமுறைகளும் நாங்கள் தெளிவாக தந்துள்ளோம் தினமும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!