வட்டியே ரூ.32,000 பெண்களுக்கான சூப்பர் ஸ்கீம் போஸ்ட் ஆபீஸின் சிறந்த திட்டம்!! Magila Samman Post office Scheme In Tamil

வட்டியே ரூ.32,000 பெண்களுக்கான சூப்பர் ஸ்கீம் போஸ்ட் ஆபீஸின் சிறந்த திட்டம்!!

Magila Samman Post office Scheme In Tamil

Magila Samman Post office Scheme In Tamil  போஸ்ட் ஆபீஸில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கின்றன. அது பலருக்கும் தெரிவதில்லை. அதில் சிறந்த வட்டி கொண்ட திட்டங்கள் பழகும் உள்ளன திட்டத்தின் மூலமாக நாம் அதிகப்படியான பயண ஈட்டலாம் .போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டமானது மிகவும் பயனுள்ளதாக நமக்கு உள்ளது. இந்த திட்டத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால் நீங்கள் எந்த தொகையை முதலீடு செய்தாலும் அது பாதுகாப்பான முறையில் இருக்கும். இந்திய பெண்கள் பாதுகாப்பாக சிறந்த அஞ்சல் துறை சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரங்கள் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Magila Samman Post office Scheme In Tamil
Magila Samman Post office Scheme In Tamil

இந்திய அஞ்சல் துறையில் பெண்களுக்காக முதலீடு செய்யும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இந்த சேமிப்பு திட்டங்கள் மூலம் பெண்கள் குறுகிய காலத்தில் பணத்தை சம்பாதித்து தங்களுடைய எதிர்காலத்தை சமாளிக்க முடியும். அந்த இப்போது நாம் காண போகிறது. மகிலா சம்மான் சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் இத்திட்டத்தின் மூலம் அதிக பணத்தை ஈட்ட முடியும். இந்த திட்டத்தில் பெண்களுக்கு 7.5% சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

இரண்டு லட்சம் முதலீடு செய்தால் திட்டம் உதிர்வு காலத்தில் இரண்டு புள்ளி 32 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது எப்படி போலவே இருக்கிறது இந்த திட்டத்தில் சேர தபால் நிலையம் சென்று இதற்கான படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் கேஒய்சி ஆவணங்களை வழங்க வேண்டும் அதாவது ஆதார் கார்டு .பான் கார்டு. காசோலையுடன் பே-இன்-ஸ்லிப்பையும்  வழங்க வேண்டும். இந்த திட்டம் நாட்டில் பல வங்கிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

error: Content is protected !!