எட்ட முடியாத உச்சத்தை அடையும் தங்கம் விலை இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? Today Gold Rate Update April 6

எட்ட முடியாத உச்சத்தை அடையும் தங்கம் விலை இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

Today Gold Rate Update April 6

Today Gold Rate Update April 6 தங்கத்தின் விலை ஆனது ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து ஏறுமுகமாக இருந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து இருந்தது. மீண்டுமாய் தங்கத்தின் விலை ஆனது இமயமலையின் உச்சத்தையே தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தங்கம் விலை உயர்வானது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலை வருகிறது. எனவே தங்கம் விலை உயர்வால் நகை கடைகள் விருச்சோடி காணப்படுகின்றன. மேலும் இன்றைய தங்கம் விலை குறித்து முழு விவரத்தை இப்பதிவில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update April 6
Today Gold Rate Update April 6

இன்றைய நிலவரம்

சென்னையில் தங்கம் விலை ஆனது ஒரே நாளில் ரூபாய் 840 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 52 ஆயிரத்து 920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலை ஆனது 53 ஆயிரத்தை நெருங்குவது குறிப்பிடத்தக்கது.

 இஸ்ரேல் பாலஸ்தீன தாக்குதல் எதிரொளியாக தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து,கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ரூபாய் 47 ஆயிரத்து 800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தங்கமானது தொட்டு வந்தது. அதேபோல் சவரன் 600, 700 என ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்த நிலையில், தற்போது இன்று ஒரே நாளில் மீண்டும் ரூபாய் 840 உயர்ந்து பொதுமக்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 15 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூபாய் 6,615 க்கு தங்கமானது விற்பனை செய்யப்படுகிறது .ஒரு சவரன் ரூபாய் 840 உயர்ந்த ரூபாய் 52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது ₹7,085 க்கு ஒரு சவரன் ₹56,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை ஆனது 2 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 87 க்கும் ஒரு சவரன் வெள்ளி ரூபாய் 87,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தங்கத்தின் தினசரி நிலவரத்தை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!