தேர்வு இல்லாமல் சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்!! AIESL Aircraft Technician Recruitment 2024 Notification

தேர்வு இல்லாமல் சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்!!

AIESL Aircraft Technician Recruitment 2024 Notification

AIESL Aircraft Technician Recruitment 2024 Notification ஹைதராபாத் ,பெங்களூர், மற்றும் சென்னையில் காலியாக உள்ள AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள Aircraft Technician என்ற பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து  பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
AIESL Aircraft Technician Recruitment 2024 Notification
AIESL Aircraft Technician Recruitment 2024 Notification

காலி பணியிடங்கள்

Aircraft Technician(B1)- 25 பணியிடங்கள்

Aircraft Technician (B2)-15 பணியிடங்கள்

என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AME Diploma / Certificate in Aircraft Maintenance Engineering (02 or 03 years) in Avionics stream from Training Institutions approved by DGCA with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). Or Diploma in Engineering (3years) in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering or equivalent.

வயது வரம்பு

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சமாக 1.4.2024 இன் படி

General /EWS-35

OBC-38

SC/ST-40 ஆண்டுகள் என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுகிறது மேலும் வயதுத் தொடர்பு குறித்து முழு விவரங்கள் அதிகாரப்பூர் வ அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செய்யும் முறை

இப்பணிக்கு  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னையில் ஏப்ரல் 25ஆம் தேதி

பெங்களூரில் ஏப்ரல் 29ஆம் தேதியும்

ஹைதராபாத்தில் மே 2ம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் நாள்

25/ 4 /2024 முதல் 2 /5 /2024 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Link

Leave a Comment

error: Content is protected !!