TNEB Tariff will increase July 1st 2024
தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வு வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வானது 6 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. TNEB Tariff will increase July 1st 2024
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழக மின்வாரியத்தில் கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது தமிழக மின்வாரியத்துக்கு மட்டும் 1.60 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதியில் மின் கட்டணமானது 30% உயர்த்தப்பட்டது இது தொடர்பான ஆணையில் 2022 2023 முதல் 2026 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்த்த அனுமதி ஆனது வழங்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Electricity Tariff
கடந்த 2022 2023 மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கும் ஆண்டுதோறும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
Tamil Nadu Electricity Tariff 2024
அதன்படி இந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் 6% மின்கட்டணவ உயர்வு அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் என இரண்டில் எது குறைவோ அல்லது அந்த அளவுக்கு மின் கட்டணம் ஆனது உயர்த்தப்பட வேண்டும்.
கடந்த 2023 ஜூலை முதல் இரண்டு.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது அதில் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது வணிக வளாகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் ஒரு யூனிட்டுக்கு 13 காசுகள் முதல் 21 காசுகள் வரை மின் கட்டணமானது உயர்த்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி நடப்பு நிதியாண்டுக்கான கட்டணமானது வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.
ஆனால் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் கட்டண உயர்வு எத்தனை சதவீதம் வரை உயர்த்தலாம் என தமிழக அரசு கலந்த ஆலோசித்து முடிவை அறிவிக்கலாம்.
ஏற்கனவே 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்பான சந்தேகங்கள் மக்களிடம் உள்ள நிலையில்
இந்த கட்டண உயர்வு வந்தால் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தெடுக்கப்பட்ட 40 திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்கும் தேர்தல் முடிவை மகிழ்ச்சியில் அறிவித்த மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.