TNPSC குரூப் 4 தேர்வுக்கான  விடைகள் வெளியீடு 2024 TNPSC Group 4 Exam 2024 Answer keys Download

TNPSC Group 4 Exam Answers Release 2024

TNPSC Group 4 Exam 2024 Answer keys Download

TNPSC Group 4 Exam 2024 Answer Keys Download டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு தேர்வானது ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி இருந்தன இதில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இந்த தேர்வுக்கான தேர்வு முடிவானது குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு மேல் தேர்வு முடிவானது வெளியாவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 Exam 2024 Answer keys Download
TNPSC Group 4 Exam 2024 Answer keys Download

 

இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது மொத்தம் 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக காலை 9:30 மணி முதல் 12 30 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்வில் தமிழுக்கு 100 கேள்விகள் 150 மதிப்பெண்கள். மற்றும் பொது அறிவு 75 வினாக்கள் மற்றும் பொது கணிதம் 25 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வுக்கான உத்தேச விடைகள் காணலாம்.

தமிழக அரசின் நான்காம் நிலை பணியாளருக்கான இந்த தேர்வானது கிராம உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் மற்றும் சுருக்க எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் பல்வேறு துறைகளை சார்ந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 4 தேர்வு மூலம் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு மூலம் காலியாக உள்ள 6244 பணியிடங்கள் நிரப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Cut off 2024 Released Check Now

TNPSC Group 4 Tamil Answer Key 2024 Click PDF File Download

TNPSC Group 4 General Studies Answer Key 2024 PDF File Download

TNPSC Website

Leave a Comment

error: Content is protected !!