ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் நேர மாற்றம் வெளியான முக்கிய தகவல்!! TN Ration Working Time Change Soon New Update 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் நேர மாற்றம் வெளியான முக்கிய தகவல்!!

TN Ration Working Time Change Soon New Update 2024

TN Ration Working Time Change Soon New Update 2024 தமிழக ரேஷன் கடைகளில் நேர மாற்றமானது விரைவில் செயல்பட உள்ளது. அதனைக் குறித்து வெளியான தகவல் இப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Ration Working Time Change Soon New Update 2024
TN Ration Working Time Change Soon New Update 2024

சென்னையில் காலை 8:30 மணி முதல் 12:30 வரையும் பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் பிற்பகல் 2 முதல் மாலை 6:00 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.

 மதியம் வழங்கப்படும் இடைவேளை நேரத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, இதனால் ரேஷன் கடைகளின் நேரத்தை விரைவில் மாற்றம் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை ஆனது முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன .

மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.

Leave a Comment

error: Content is protected !!