பள்ளி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி இனி பள்ளிகளிலேயே உங்கள் ஆதார் புதுப்பிக்கலாம் TN School students Aadhar can update at school 2024

TN School Students Aadhar can update at School

பள்ளி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி இனி பள்ளிகளிலேயே உங்கள் ஆதார் புதுப்பிக்கலாம்

TN School students Aadhar can update at school பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி இனி ஆதார் புதுப்பிக்கும் பணியானது பள்ளிகளே நடைபெற பள்ளிக்கல்வித்துறையானது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள இல்லம்  தேடி கல்வி திட்ட தன் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கி பள்ளிக்கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து பயிற்சியை இளம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு வழங்குகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN School students Aadhar can update at school
TN School students Aadhar can update at school

இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பிக்கும் பணியானது நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் ஆதார் புதுப்பிக்கும் பணி மற்றும் புதிதாக ஆதார் எடுத்தல் மாணவர்களின் கைரேகையை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் கருவிழிகள் பதிவு செய்தல் உள்ளிட்டவர்களை எவ்வாறு பதிவேற்றம் செய்தல் ஆகியவை குறித்து பயிற்சியானது வழங்கப்படுகின்றது.

முதற்கட்டமாக நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்துள்ளார் மேலும் இதில் எல்காட் நிறுவன ஒருங்கிணைப்பாளரும் பயிற்சி வழங்கி வருகிறார். இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் ஒரு வாரத்துக்கு பயிற்சி பெறும் இளம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் பள்ளிகள் திறந்தவுடன் ஒவ்வொரு ஒன்றியமாக சென்று அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

Home Page

 

Leave a Comment

error: Content is protected !!