ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! TN Ration Holders Happy News Released

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

TN Ration Holders Happy News Released

TN Ration Holders Happy News Released தமிழகத்தில் தற்போது அரிசி நிலையானது குறைய தொடங்கியுள்ளது. எனவே இது குறித்து முக்கிய தகவல் ஆனது வெளியாகியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Ration Holders Happy News Released
TN Ration Holders Happy News Released

யானது சில மாதங்களாக ஏற்றத்துடன் விருந்து நிலையில் அதற்கு காரணம் என்னவென்றால் பருவமழை தவறியதாலும் ஜனவரி மாதம் மிக்ஸாம் புயலினால் உண்டான பலத்த காற்றின் காரணமாகவும் விளைச்சல் ஆனது குறைவாக காணப்பட்டது.

எனவே சென்னையில் தற்போது 25 கிலோ அரிசி விலை மூட்டையின் விலை ஆனது ரூபாய் நூறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்த விலையானது ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்ற புழுங்கல் அரிசி கிலோ 68 ஆக உயர்ந்தது. ரூபாய் 60-க்கு விற்ற வேக வைத்த அரிசி ஆனது ரூபாய் 70-க்கு உயர்ந்தது. பாஸ்மதி அரிசி கிலோ 100 ரூபாய் 120க்கும் பழுப்பு அரிசி விலை ரூபாய் 39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கோடை விரைச்சல் ஆனது சந்தைக்கு வாழ தொடங்கிவிட்ட காரணத்தினால் அரிசியின் விலையானது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. எனவே இது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக காணப்படுகிறது .

அதுமட்டுமின்றி தற்போது ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை மாறுதல்களினால் ரேஷன் கடையில் அரிசி தட்டுப்பாடு இருக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் இனி அரிசி தட்டுப்பாடு இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு அரிசி தட்டுப்பாடு இல்லாமல் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!