கம்பெனி செகரட்டரி வேலை சீக்கிரமா விண்ணப்பியுங்கள் சம்பளம் ரூ 48,300..
NBPPPL Company Secretary Recruitment 2024 Apply April 8
NBPPPL Company Secretary Recruitment 2024 Apply April 8 கம்பெனி செகரட்டரி பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்புள்ளதாக NTPC BHEL Power Project Private Limited நிறுவனமானது தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இப்ப பணியை குறித்த முழு விவரங்கள் கீழே உள்ள பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள விண்ணப்பதாரர் பதில்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.
காலி பணியிடங்கள்
கம்பெனி செகரட்டரி பணிக்கான ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித் தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ CA/LLB/MBA என்ற பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயதுவரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 32 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ₹48,330 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான வென பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பேச்சு அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 26/ 4/ 2024 அதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.