டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய நோட்டிபிகேஷன்!!.. TNPSC Important Notification 2024

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய நோட்டிபிகேஷன்!!..

TNPSC Important Notification 2024

TNPSC Important Notification 2024  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNPSC Important Notification 2024
TNPSC Important Notification 2024

காலி பணியிடங்கள்

deputy collector-16

deputy superintend of police-23

assistant commissioner-14

deputy registered-21

assistant director-14

district employment officer-01

district officer-01

மொத்த காலி பணியிடங்கள் 90

கல்வித் தகுதி

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

சம்பளம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் மாதம் ரூபாய் 56,600 முதல் 1,77,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயதுவரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 21 முதல் 34 குள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்

preliminary Exam-100 hundred

main exam-200 rupees

தேர்வு செய்யும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் Preliminary exam, Main Exam ,நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பியங்கள்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

27 /4 /2024

Apply Online

Notification Link

Leave a Comment

error: Content is protected !!