தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு- 2292 காலியிடங்கள்- கல்வித் தகுதி:10th
TN GDS Recruitment 2025 Apply
TN GDS Recruitment 2025 Apply : தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள 2292 GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 2292 |
பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
ஆரம்ப தேதி | 10.02.2025 |
கடைசி தேதி | 03.03.2025 |
பதவியின் பெயர்:
GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks)
சம்பளம்: Rs.12,000/- முதல் Rs.29,380/- வரை
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Merit List (Based on 10th marks)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
State Wise Vacancy | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |