8th,12th படித்தவர்களுக்கு தமிழ்நாடு வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு 450 காலி இடங்கள் அறிவிப்பு!
TNCSC Recruitment 2025 Madurai
TNCSC Recruitment 2025 Madurai: தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள 400 Assistant Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

\அமைப்பின் பெயர்:
National Thermal Power Corporation Limited (NTPC)
வகை:
மத்திய அரசு வேலை
1. பணியின் பெயர்:
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)
சம்பளம்:
மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + TA
காலியிடங்கள்:
150
கல்வி தகுதி:
இளங்கலை அறிவியல்/ வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம்
2. பணியின் பெயர்:
பருவகால உதவுபவர் (Seasonal Helper)
சம்பளம்:
மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + TA
காலியிடங்களின் எண்ணிக்கை:
150
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி
3. பணியின் பெயர்:
பருவகால காவலர் (Seasonal Watchman)
சம்பளம்:
மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + TA
காலியிடங்கள்:
150
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
SC & SCA/ ST பிரிவினர் – 18 to 37 வயது
BC/ BC(M)/ MBC பிரிவினர் – 18 to 34 வயது
OC பிரிவினர் – 18 to 32 வயது
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025 அன்று மாலை 5.00 மணி
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க மதுரை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் (Email-id) முகவரியினை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அனைத்து தொடர்புகளும் (அழைப்பு கடிதம் போன்றவை) மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை ஆட்சியர் / மண்டல மேலாளர்,
த.நா.நு.பொ.வா.கழகம்,
லெவல் 4 பில்டிங்,
2-வது தளம், BSNL வளாகம்,
தல்லாகுளம்,
மதுரை – 625 002.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2025 மேலும் 28.02.2025 அன்று மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |