10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வந்தாச்சு உங்க ரிசல்ட் உடனே பாருங்க!! TN 10th SSLC Exam Result 2024 Check Link Now

TN 10th SSLC Exam Result 2024

10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வந்தாச்சு உங்க ரிசல்ட் உடனே பாருங்க!!

TN 10th SSLC Exam Result 2024:  10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியீடு.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வானது கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN 10th SSLC Exam Result 2024
TN 10th SSLC Exam Result 2024

TN 10th Result 2024 இந்த பொது தேர்வானது மொத்தம் ஐந்து பாடங்கள் வீதம் ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு இந்த பொது தேர்வானது நடைபெற்றது. இதில் மொழி பாடம் தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் விருப்ப பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் மற்ற பாடங்களான ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் ,சமூக அறிவியல் என இந்த பாடங்களுக்கு பொதுத் தேர்வானது நடைபெற்றது. 

TN 10th Result link 2024 பொது தேர்வை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வினை எழுதி இருந்தனர். இந்த தேர்வை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளிகள் படித்த மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வை எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN 10th Result 2024 Link தேர்வானது நடைபெற்று முடிந்தவுடன் மாணவனுக்கு விடைத்தாள் திருத்தும் பணியானது நடைபெற்று மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இந்த தேர்வு முடிவானது அறிவிக்கப்படுகிறது. Tamil nadu 10th Result 2024 இந்த தேர்வு முடிவு மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கிய தேர்வாக கருதப்படுகின்றது.

ஏனென்றால் பத்தாம் வகுப்பில் பெறுகின்ற மதிப்பெண்ணை கருத்தில் கொண்டு தான் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் மேல்நிலை வகுப்பில் எந்த பாடத்தை முதல் நிலை பாடமாக கொண்டு படிக்கலாம் என்பதை தீர்மானிக்கின்றது .

TN SSLC Result 2024 எனவே இந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வானது மாணவர்கள் தங்களது வாழ்வில் முதல் பெரும் தேர்வாக நினைக்கின்றனர். மாணவர்களின் பெற்றோர்கள் முதற்கொண்டு அனைவரும் இந்த தேர்வினை மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TN 10th Result Date 2024 அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மே 10-ம் தேதி காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவானது வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசின் சார்பாக பள்ளிக்கல்வித்துறையானது தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை இந்த இணையதளத்தின் மூலம் பார்க்கலாம்.

Tamil nadu 10th Result 2024 Link

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி :

  1. tnresults.nic.in
  2. dge.tn.gov.in

step by step

1. மாணவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
2. மாணவர்கள் தங்கள் பதிவு எண் ரோல் நம்பர் பதிவு செய்ய வேண்டும்.
3. மாணவர்கள் தங்கள் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும் DD/MM/YYYY.
4. கெட் மார்க்ஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
5. மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்களை திரையில் பார்க்கலாம்.
6. மேலும் தேவைப்படும் மாணவர்கள் அதனை ஒளி பிரதி எடுத்துக் கொள்ளலாம் PRINT.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்கள் பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் நேஷனல் இன்ஃபர்மேஷன் சென்டர்ஸ் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என எந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!