TN 10th Result 2024 Link Tamilnadu
10 ம் வகுப்பு தேர்வு முடிவு 2024 வெளியீடு முக்கிய அறிவிப்பு
TN 10th Result 2024 Link Tamilnadu: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்றது எந்த தேர்வில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர் இந்த மாணவருக்கான தேர்வு முடிவானது எப்போது வெளியாகும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பள்ளி கல்லூரி துறை சார்பாக 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேர்வு முடிவானது மே 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Tamilnadu SSLC Result 2024
State | Tamilnadu |
Classs | 10th Std (SSLC) |
Exam Date | March 26 to April 8 |
Result Date | May 10th 2024 |
Offical Website | dge.tn.gov.in |
மார்ச் 2024 இல் நடைபெற்ற 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு SSLC பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
Tamilnadu 10th Result 2024 Link
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்கள் பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் நேஷனல் இன்ஃபர்மேஷன் சென்டர்ஸ் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என எந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil nadu 10th Result 2024 Link
மேற்கண்ட இந்த இரண்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
step by step
1. மாணவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
2. மாணவர்கள் தங்கள் பதிவு எண் ரோல் நம்பர் பதிவு செய்ய வேண்டும்.
3. மாணவர்கள் தங்கள் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும் DD/MM/YYYY.
4. கெட் மார்க்ஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
5. மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்களை திரையில் பார்க்கலாம்.
6. மேலும் தேவைப்படும் மாணவர்கள் அதனை ஒளி பிரதி எடுத்துக் கொள்ளலாம் PRINT.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் உள்ளிட்ட முக்கிய தகவல் அனைத்தையும் நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் அதை நமது இணையதள பக்கத்தில் சென்று பார்வையிடலாம் மேலும் இன்று முதல் எந்தெந்த கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தொடர்ச்சியாக நமது இந்த இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனவே எங்களை தொடர்ந்து பின் தொடரவும்… நன்றி