65,000 ஊதியத்தில் Data Analyst மத்திய அரசு வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!! THSTI Data Analyst Recruitment 2024 Apply Last Date

65,000 ஊதியத்தில் Data Analyst மத்திய அரசு வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!

THSTI Data Analyst Recruitment 2024 Apply Last Date

THSTI Data Analyst Recruitment 2024 Apply Last Date மத்திய அரசு வேலைவாய்ப்பான மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது இதில் காலியாக உள்ள பணியிடங்களில்  நியமிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூபாய் 65,000 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. எனவே இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
THSTI Data Analyst Recruitment 2024 Apply Last Date
THSTI Data Analyst Recruitment 2024 Apply Last Date

காலி பணியிடங்கள்

Data Analyst ,Field Monitor காலியாக உள்ள இரண்டு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

வயதுவரம்பு

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

தகுதியான விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்பான ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ₹65,000 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ தளத்திற்கு விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இறுதிநாள் 28. 3 .2024-ம் தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

28. 03 .2024

அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Leave a Comment

error: Content is protected !!