ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ரூ.43,000 சம்பளம் நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!! AAVIN Tirupur Veterinary Consultant  Recruitment 2024

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ரூ.43,000 சம்பளம் நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!!

AAVIN Tirupur Veterinary Consultant  Recruitment 2024

AAVIN Tirupur Veterinary Consultant  Recruitment 2024 தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. கால்நடை ஆலோசகர் பணிக்காக 7 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .அப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
AAVIN Tirupur Veterinary Consultant  Recruitment 2024
AAVIN Tirupur Veterinary Consultant  Recruitment 2024

காலி பணியிடங்கள்

Veterinary Consultant  7 பணியிடங்கள்  காலியாக உள்ளது.

கல்வித் தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இதனுடன் இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமமும் இருசக்கர வாகனமும் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வாளருக்கு மாதம் ரூபாய் 43,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை

இப்பணிக்கான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய முழு விவரம்

ஆர்வமும் தகுதியும் விண்ணப்பதாரர்கள் முழு Bio Data மற்றும் தேவையான சுய சான்றிதழ் ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பின்வரு முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27/3/2024 நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறுகின்ற இடம்

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் 641 605.

AAVIN Notification PDF

Leave a Comment

error: Content is protected !!