அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை ?-உதயநிதி வெளியிட்ட சூப்பர் தகவல்!! Magalir urimai Thogai New Happy News 2024

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை ?-உதயநிதி வெளியிட்ட சூப்பர் தகவல்!!

Magalir urimai Thogai New Happy News 2024

Magalir urimai Thogai New Happy News 2024 தமிழக அரசாங்கம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கி வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

தற்போது தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தலை முன்னிட்டு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை குறித்த புதிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.

Magalir urimai Thogai New Happy News 2024
Magalir urimai Thogai New Happy News 2024

தமிழக முதல்வர் அவர்களால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் உரிமைத்தொகை துவங்கப்பட்டது இத்திட்டத்திற்கு மக்கள் பெரிய வரவேற்பு கிடைத்தது திட்டத்தின் வாயிலாக குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவி தாங்கியானது வங்கி கணக்கில் அனுப்பப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் பலனை பெற ஆரம்ப கட்டத்தில் 1.63 கோடி மகளிர்கள் விண்ணப்பித்தார்கள் அதில் ஒரு 1.5 கோடி பெண்களுக்கு மட்டுமே உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.

 திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகையானது சரியாக செலுத்தப்பட்டு வந்தது ஆனால் கடந்த சில மாதங்களாகவே பாதி பெண்களுக்கு மட்டும் உரிமைத் தொலையானது செலுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ளவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது இந்த பிரச்சனை குறித்து திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து இறையூரில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கேட்டிருந்தனர் .அதற்காக உரிமைத் தொகை அனைவருக்கும் சென்றடைவதில் ஒரு சில பிரச்சனைகள் உள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறியிருந்தால் மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைத்து 1.6363 கோடி பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் அவர் கூறி இருந்தார்.

 இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்ட மக்கள் பெரிதும் குஷியில் உள்ளனர் எனவே நிறுத்தி மகளிர் உரிமைத்தொகை பெரும் தகுதியானவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ரூபாய் 1000 உரிமைத் தொகையானது விரைவில் கிடைக்கும் என இத் தகவல் மூலம் வெளியாகியுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!