பேருந்துகள் வார இறுதியில் மட்டுமே இயக்கப்படும்!- போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு முழு விவரம் உள்ளே!! Thiruvannamalai Bus Service New Update May 20

பேருந்துகள் வார இறுதியில் மட்டுமே இயக்கப்படும்!- போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு முழு விவரம் உள்ளே!!

Thiruvannamalai Bus Service New Update May 20

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

Thiruvannamalai Bus Service New Update May 20 பேருந்துகள் வார இறுதி நாட்களில் மட்டுமே இயங்கும் என போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிடவும் அதனை குறித்து முழு விவரத்தை கீழ்க்கண்ட பதிவில் காணலாம்.

வார இறுதி நாட்கள் மற்றும் விக்ஷேஷ நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை புதிய உத்தரவு விடுத்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இருந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வெளியூருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் விடப்படும்.

Thiruvannamalai Bus Service New Update May 20
Thiruvannamalai Bus Service New Update May 20

Thiruvannamalai Bus Service New Update May 20

தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்களிலும் பொதுமக்களுக்காக சிறப்புப் பேருந்துகள் ஓடும். இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்து பயன்பாடு ஆகியவற்றை கொண்டு கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி நாட்களில் மட்டுமே பேருந்து சேவை விடப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சிறப்புப் பேரூந்துகள் காஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலையை சென்றடையும் வண்ணம் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் மே 23ம் தேதி முதல் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கிளம்பும் பேருந்துகளின் எண்ணிக்கை அப்போதைய சூழலை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

Leave a Comment

error: Content is protected !!