மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பொது மக்களுக்கு புதிய அறிவிப்பு! -வெளியான முக்கிய தகவல்! Magalir Urimai Thogai Rupees 1000 New Update May 20

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பொது மக்களுக்கு புதிய அறிவிப்பு! -வெளியான முக்கிய தகவல்!

Magalir Urimai Thogai Rupees 1000 New Update May 20

Magalir Urimai Thogai Rupees 1000 New Update May 20 மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது அதில் மகளிர் உரிமை தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் முடிவானது ஜூலை மாதமே நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதை குறித்து இப்பதிவில் நாம் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

மகளிர் உரிமைப் பகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்கும் முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களுக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Magalir Urimai Thogai Rupees 1000 New Update May 20
Magalir Urimai Thogai Rupees 1000 New Update May 20

கூடுதல் விண்ணப்பதாரர்கள்

ஆனால் ஜூன் மாதம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஜூன் நான்காம் தேதி வரை தேர்தல் விதிகள் உள்ளதால் புதிய லிஸ்ட் எடுக்க முடியாது. எனவே ஜூன் 4க்கு பின் லிஸ்ட் எடுத்தால் குறைந்தது இரண்டு வாரங்கள் தேவைப்படும். அப்படி லிஸ்ட் எடுக்கும் பட்சத்தில் ஜூன் 15ஆம் தேதிக்குள் புதிய நபர்களுக்கு பணம் போட இயலாத காரியம்.

எனவே இத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கும் ஜூன் 15க்கு பதிலாக ஜூலை 15ஆம் தேதியே பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கலைஞர் உரிமைத் தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவு படுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இது மகிழ்ச்சியான செய்தியாக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

error: Content is protected !!