Tamil Nadu 12th Results 2024 Important Information Check Now தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்

தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!

Tamil Nadu 12th Results 2024 Important Information Check Now

Tamil Nadu 12th Results 2024 Important Information Check Now  தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது மே மாதம் 6-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamil Nadu 12th Results 2024 Important Information
Tamil Nadu 12th Results 2024 Important Information

TN 12th Public Exam Date 2024

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு தேர்வானது மார்ச் 1 ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை தேர்வானது நடைபெற்றது.

Tamil Nadu 12th Results Date 2024

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பள்ளிக்கல்வித்துறையானது அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு முடிவுகள் ஆனது TN 12th Public Exam Result 2024 மே மாதம் 6ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 12th Results 2024 Important Information Check Now

TN 12th Practical Exam Date 2024 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கு பொது தேர்வானது செய்முறை தேர்வு உடன் பிப்ரவரி பன்னிரண்டாம் தேதி முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் பொது தேர்வானது தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை தேர்வானது நடைபெற்றது.

Tamil Nadu 12th Results Date 2024 Download

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு முக்கிய தேர்வாக இந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ஒவ்வொரு மாணவர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பமே இந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் இந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கக்கூடிய மதிப்பெண்களை கணக்கில் கொண்டு மாணவர்கள் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒரு தேர்வாக இது கருதப்படுகின்றது.

Tamil Nadu 12th Results Marksheet Download 2024

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவம் பொறியியல், கலை, அறிவியல் ,டிப்ளமோ உள்ளிட்ட எந்த தொழில் படிப்பை மாணவர்கள் அடுத்து தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்பதனை இந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் பெறக்கூடிய மதிப்பெண்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது.

TN HSE 12th Results 2024 Announced Date

TN 12th Public exam Results 2024 Tamil பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆனது இந்த தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஆனது செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவடைந்தது. எனவே தேர்வு முடிவு ஆனது திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளவும்.

TN 12th Result 2024 Link 

தமிழ்நாடு போர்டு HSE பிளஸ் 2 முடிவுகள் 2024 இணையதளங்களின் பட்டியல்

தமிழ்நாடு வாரியம் 2024 மே மாதம் HSE பிளஸ் 2 முடிவை அறிவிக்கும். முடிவு ஆன்லைன் முறையில் அறிவிக்கப்படும். தமிழ்நாடு போர்டு 12 ஆம் வகுப்பு முடிவு 2024ஐப் பார்க்க விண்ணப்பதாரர்களுக்கான இணையதளங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

nic.in
tn.gov.in

TN HSC Result 2024 Details 

Exam Conducting Authority Directorate of Government Examination (DGE), Tamil Nadu
Exam Name Tamil Nadu Higher Secondary Certificate Exams (HSC)
Session 2023-2024
Date of Result 6 May 2024
Standard 12 Class (HSC)
Official Website for Result tnresults.nic.in, dge.tn.gov.in

Leave a Comment

error: Content is protected !!