மீண்டும் 2-வது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை -அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!! Today Gold Rate Update April 27 Tamil

மீண்டும் 2-வது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை -அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

Today Gold Rate Update April 27 Tamil

Today Gold Rate Update April 27 Tamil  தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை குறித்து கீழே காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

 

Today Gold Rate In Chennai Update April 27 Tamil
Today Gold Rate In Chennai Update April 27 Tamil

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்

அமெரிக்காவில் சந்தையில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை அடையாத காரணத்தாலும் அந்நாட்டினுடைய பணவீக்கம் அதிகரித்துள்ளது போன்ற காரணங்களால் தங்கம் விலை ஆனது தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில்  தங்கத்தின் விலை 22 கேரட் ஒரு சவரன் ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 54,160 க்கும் ஒரு கிராம் ரூபாய் 15 உயர்ந்து  ரூ. 6255 விற்பனை  செய்யப்படுகிறது.

Today Gold Rate Update April 27 Tamil

மேலும் 24 கேரட் ஆவண தங்கத்தின் விலை ஆனது 7,240க்கும் ஒரு சவரன் 57,920 கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையானது கிராம ஒன்றுக்கு ரூபாய் 50 காசுகள் குறைந்து 87. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது வெள்ளியின் விலை ஒரு கிலோ 87 ஆயிரத்து 500 விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தினமும் தங்க விலையை தெரிந்து கொள்ள நீங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!