TN 10 11 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு 2024 வெளியீட்டு தேதி Happy TN 10th 11th 12th Exam Result Date 2024 Released

TN 10th 11th 12th Exam Result Date 2024

TN 10 11 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு 2024 வெளியீட்டு தேதி

TN 10th Result Date 2024 

TN 10th 11th 12th Exam Result Date 2024  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்றது எந்த தேர்வில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர் இந்த மாணவருக்கான தேர்வு முடிவானது எப்போது வெளியாகும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் தமிழகத்தின் பள்ளி கல்லூரி துறை சார்பாக 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேர்வு முடிவானது மே 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN 10th 11th 12th Exam Result Date 2024
TN 10th 11th 12th Exam Result Date 2024

Tamilnadu 10th Result 2024

State Tamilnadu
Classs 10th Std (SSLC)
Exam Date March 26 to April 8
Result Date May 10th 2024
Offical Website dge.tn.gov.in

 

TN 12th Result Date 2024

Tamil Nadu 12th Results 2024 Check Now  தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது மே மாதம் 6-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

TN 12th Public Exam Date 2024

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு தேர்வானது மார்ச் 1 ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை தேர்வானது நடைபெற்றது.

Tamil Nadu 12th Results Date 2024

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பள்ளிக்கல்வித்துறையானது அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு முடிவுகள் ஆனது TN 12th Public Exam Result 2024 மே மாதம் 6ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN 12th Practical Exam Date 2024 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கு பொது தேர்வானது செய்முறை தேர்வு உடன் பிப்ரவரி பன்னிரண்டாம் தேதி முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் பொது தேர்வானது தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை தேர்வானது நடைபெற்றது.

Tamil Nadu 12th Results 2024 Download

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு முக்கிய தேர்வாக இந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ஒவ்வொரு மாணவர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பமே இந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் இந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கக்கூடிய மதிப்பெண்களை கணக்கில் கொண்டு மாணவர்கள் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒரு தேர்வாக இது கருதப்படுகின்றது.

Tamil Nadu 12th Results Marksheet Download 2024

மாணவர்களின் மதிப்பெண் சான்றுகளை மாணவர்கள் முதற்கட்டமாக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அசல் மதிப்பெண் சான்று ஆனது மாணவர்கள் படித்த பள்ளிகள் வாயிலாக மணவளுக்கு தனித்தனியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

TN HSC 12th Results 2024 Announced Date

TN 12th Public exam Results 2024 Tamil பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆனது இந்த தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஆனது செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவடைந்தது. எனவே தேர்வு முடிவு ஆனது திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளவும்.

TN 12th Result 2024 Link 

தமிழ்நாடு போர்டு HSE பிளஸ் 2 முடிவுகள் 2024 இணையதளங்களின் பட்டியல்

தமிழ்நாடு வாரியம் 2024 மே மாதம் HSE பிளஸ் 2 முடிவை அறிவிக்கும். முடிவு ஆன்லைன் முறையில் அறிவிக்கப்படும். தமிழ்நாடு போர்டு 12 ஆம் வகுப்பு முடிவு 2024ஐப் பார்க்க விண்ணப்பதாரர்களுக்கான இணையதளங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

nic.in
tn.gov.in

TN HSC Result 2024 Details 

Exam Conducting Authority Directorate of Government Examination (DGE), Tamil Nadu
Exam Name Tamil Nadu Higher Secondary Certificate Exams (HSC)
Session 2023-2024
Date of Result 6 May 2024
Standard 12 Class (HSC)
Official Website for Result tnresults.nic.in, dge.tn.gov.in

 

TN 11th Result Date 2024

தமிழகத்தில் எந்த ஆண்டு 11 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு ஆனது மார்ச் மாதம் 4 ம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது இந்த தேவை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதியுள்ளனர் இந்த தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என பதினோராம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி பதினோராம் வகுப்புக்கான பொது தேர்வானது முடிவுகள் அறிவிப்பு வெளியாகும் நாள் மே மாதம் 14ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN 10th 11th 12th Exam Result Date 2024
TN 10th 11th 12th Exam Result Date 2024

Tamilnadu 11th Result 2024

State Tamilnadu
Classs 11th Std 
Exam Date March 04 to April 25
Result Date May 14th 2024
Offical Website dge.tn.gov.in

Leave a Comment

error: Content is protected !!