தமிழகத்தில் 2329 காலிப்பணியிடங்கள் சொந்த மாவட்டத்தில் அரசு வேலை மிஸ் பண்ணாதீங்க!! MHC Recruitment 2024 Notification Released 2329 Vacancy Apply Online Link Now Happy

தமிழகத்தில் 2329 காலிப்பணியிடங்கள் சொந்த மாவட்டத்தில் அரசு வேலை மிஸ் பண்ணாதீங்க!!

MHC Recruitment 2024 Notification Released 2329 Vacancy Apply Online Link

MHC Recruitment 2024 Notification Released 2329 Vacancy Apply Online Link தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு ஆனது வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்து முழு விவரங்களையும் கீழே காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
MHC Recruitment 2024 Notification Released 2329 Vacancy Apply Online Link
MHC Recruitment 2024 Notification Released 2329 Vacancy Apply Online Link

MHC Recruitment 2024 அமைப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

MHC Recruitment 2024 Vacancy காலி பணியிடங்கள் எண்ணிக்கை

நகல் வாசிப்பாளர்-11

நகல் பரிசோதகர்-60

முதுநிலை கட்டளை நிறைவேற்றனர்-100

இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் அல்லது கட்டளை பணியாளர்-242

ஒலி பட நகலெடுப்பவர்-53

ஓட்டுநர்-27

கட்டளை எழுத்தர்-1

நகல் பிரிவு உதவியாளர்-16

அலுவலக உதவியாளர்-638

தோட்ட பணியாளர்-12

தூய்மை பணியாளர்-202

இரவு காவலர் அல்லது காவலர்-459

இரவு காவலர் மசால்ஜி-85

வாட்டர் மேன்/ வாட்டர் வுமன்-2

மசால்ஜி-402

தூய்மை பணியாளர் மற்றும் மசால்ஜி-1

காவலர் மற்றும் மசால்ஜி-18

எனவே மொத்த காலிப்பணியிடங்கள்- 2329

MHC Recruitment 2024 Job Qualification கல்வித் தகுதி

முதுநிலை கட்டளை நிறைவேற்றனர், இளநிலை கட்டளை நிறைவேற்றனர் அல்லது கட்டளை பணியாளர், கட்டளை எழுத்தர், நகல் பரிசோதகர் ,நகல் வாசிப்பாளர் -பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒளிப்பட நகல் எடுப்பவர் -பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஜெராக்ஸ் இயந்திரத்தின் செயல்பாட்டில் குறைந்தபட்சமாக 6 மாதம் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் -8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர் ,தோட்டப் பணியாளர் ,காவலர் அல்லது இரவு காவலர் ,வாட்டர் மேன்/ வாட்டர் வுமன், மசால்ஜி தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.

வயதுவரம்பு

குறைந்தபட்ச வயது 18

அதிகபட்ச வயது 32

வயது தளர்வு

MBC/BC/BCM- 34

SC/ST- 37 மற்றும்

அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

சம்பளம்

ரூபாய் 15, 700 முதல் ரூபாய் 71,900 வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

MHC Recruitment 2024 Apply Online விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

MHC Recruitment 2024 Apply Start Date ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி-28.04.2024

MHC Recruitment 2024 Apply Online Last Date ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி-27.05.2024

விண்ணப்ப கட்டணம்

BC/BCM/MBC-ரூ.500

SC/ST/PWD-விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்ப கட்டணம் செலுத்தக்கூடிய கடைசி நாள்-29.05.2024

தேர்ந்தெடுக்கின்ற முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, தேவைப்படுகின்ற திறன் தேர்வு ஆகியவற்றை தொடர்ந்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்,

இப்பணிக்கு தேவையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கூடிய லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க கூடிய லிங்க்Click Here

MHC Recruitment 2024 District Wise Vacancy மாவட்டம் வாரியாக அறிவிப்புClick Here

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

 

 

Leave a Comment

error: Content is protected !!