12ம் வகுப்பு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 அறிவிப்பு வெளியாகும் உறுதியான நாள் Happy TN 12th and 10th Conformed Result Date 2024 Released by Pallikalvi

TN 12th and 10th Conformed Result Date 2024 Released by Pallikalvi

12ம் வகுப்பு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 அறிவிப்பு வெளியாகும் உறுதியான நாள் 

12ம் வகுப்பு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024

12ம் வகுப்பு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 அறிவிப்பு வெளியாகும் உறுதியான நாள் பள்ளிக்கல்வித்துறை ஆனது அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை ஆனது அறிவித்தபடி பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறையானது தெரிவித்துள்ளது. tn 12th Result 2024 @May 6 9.30am

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN 12th and 10th Conformed Result Date 2024 Released by Pallikalvi
TN 12th and 10th Conformed Result Date 2024 Released by Pallikalvi

தேர்வு முழு விபரம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மாதம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பிளஸ் டூ பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து 7.8 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர் இந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது பன்னிரண்டாம் வகுப்புக்கு பொது தேர்வு முடிவு வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி

இதனை போலவே எஸ் எஸ் எல் சி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்றது இந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு சுமார் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர் இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டு இருந்தது 12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியானது அண்மையில் நிறைவடைந்துள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக்கும் நாள்

இதனைத் தொடர்ந்து மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையானது ஏற்கனவே அறிவித்தபடி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை மே 6ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக்கும் நாள்

அதனைப் போலவே பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே மாதம் பத்தாம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆனது இந்த உறுதியான தகவலை தெரிவித்துள்ளது.

அடுத்து என்ன படிக்கலாம்?

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் உள்ளிட்ட வழிமுறைகளை நமது இணையதளத்தில் தொடர்ந்து வெளியிட உள்ளோம் எனவே மாணவ மாணவிகள் எங்கள் இணையதளத்தை பின்தொடர்ந்தால் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

உடனுக்குடன் ஆன பல புதிய தகவலை தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணைக்கவும்

   Whatsapp Group   Join

 

Offical Website dge.tn.gov.in
  tnresults.nic.in

 

TN Result Click

TN 12th Result 2024 Link Released Download 
TN 12th and 10th Conformed Result Date 2024 Released by Pallikalvi

Leave a Comment

error: Content is protected !!