மட மடவென உயர்ந்த தங்கத்தின் விலை!-அதிர்ச்சியில் மக்கள்!! Gold Rate Increased 80 Rupees Today April 30 Details

மட மடவென உயர்ந்த தங்கத்தின் விலை!-அதிர்ச்சியில் மக்கள்!!

Gold Rate Increased 80 Rupees Today April 30 Details

Gold Rate Increased 80 Rupees Today April 30 Details தமிழகத்தில் தங்கத்தின் விலை ஆனது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து கிடுகிடுவென வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்த நிலையில் மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை குறித்து விரிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

Gold Rate Increased 80 Rupees Today April 30 Details

Yesterday Gold Rate April 29

நேற்று தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை ஆனது உயர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Today 22 carat Gold Rate

ஆபரண தங்கத்தை வாங்குவதில் பெண்கள் அதிக விருப்பம் கொண்டவர்கள் எனவே 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 54,000 விற்பனை செய்யப்படுகிறது மேலும் ஒரு கிராம் 10 ரூபாய் உயர்ந்து ₹6750 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today 24 carat Gold Rate

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது ஒரு சவரன் ரூபாய் 88 உயர்ந்து ரூபாய் 58 ஆயிரத்து 912 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.11 அதிகரித்து ரூ.7364 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Today 18 carat Gold Rate

மேலும் 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.64 உயர்ந்து ரூ.44 ,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ₹8 உயர்ந்து ₹5529க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Silver Rate April 30

வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 87 க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை எனது ரூபாய் 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தினமும் தங்கத்தின் விலையை உடனடியாக தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இணையுங்கள்.

 

 

Leave a Comment

error: Content is protected !!