1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? 968 காலிப் பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க முழு விவரங்கள் !!
SSC JE Job Notification 2024 Apply Online
SSC JE Job Notification 2024 Apply Online மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான காலி பணியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி என முழு விவரங்கள் கீழே இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.
ஜூனியர் இன்ஜினியர் சிவில் எலக்ட்ரிகல் மெக்கானிக்கல் தேர்வு 2024 அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
Junior Engineer (Civil) (Organization: Border Roads Organization) – 438 பணியிடங்கள்
2. Junior Engineer (Electrical & Mechanical) (Organization: Border Roads Organization) – 37 பணியிடங்கள்
3. Junior Engineer (Civil) (Organization: Brahmaputra Board, Ministry of Jal Shakti) – 02 பணியிடங்கள்
4. Junior Engineer (Mechanical) (Organization: Central Water Commission) – 12 பணியிடங்கள்5. Junior Engineer (Civil) (Organization: Central Water Commission) – 120 பணியிடங்கள்
6. Junior Engineer (Electrical) (Organization: Central Public Works Department (CPWD)) – 121 பணியிடங்கள்
7. Junior Engineer (Civil) (Organization: Central Public Works Department (CPWD)) – 217 பணியிடங்கள்
8. Junior Engineer (Electrical) (Organization: Central Water and Power Research Station) – 02 பணியிடங்கள்
9. Junior Engineer (Civil) (Organization: Central Water and Power Research Station) – 03 பணியிடங்கள்
10. Junior Engineer (Mechanical) (Organization: DGQA-NAVAL, Ministry of Defence) – 03 பணியிடங்கள்
11. Junior Engineer (Electrical) (Organization: DGQA-NAVAL, Ministry of Defence) – 03 பணியிடங்கள்
12. Junior Engineer (Electrical) (Organization: Farakka Barrage Project, Ministry of Jal Shakti) – 02 பணியிடங்கள்
13. Junior Engineer (Civil) (Organization: Farakka Barrage Project, Ministry of Jal Shakti) – 02 பணியிடங்கள்
14. Junior Engineer (Civil) (Organization: Military Engineer Services (MES)) – Vacancies to be intimated in due course
15. Junior Engineer (Electrical & Mechanical) (Organization: Military Engineer Services (MES)) – Vacancies to be intimated in due course
16. Junior Engineer (Civil) (Organization: National Technical Research Organization (NTRO)) – 06 பணியிடங்கள்
968 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
SSC JE வயதுவரம்பு
18/4/2024 தேதியின்படி விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 முதல் 32க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இந்த தேர்வு பணிக்கு சம்பந்தமான துறையில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் 35,400 முதல் 1,12,400 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை
1. Computer Based Examination (Paper-I & Paper-II)
2. Document Verification (DV)
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம்
சென்னை, கோவை ,மதுரை, சேலம் ,திருச்சிராப்பள்ளி ,வேலூர் மற்றும் திருநெல்வேலி.
விண்ணப்ப கட்டணம்
GEN/OBC/EWS – ரூ.100/-
SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட அனைத்து தகுதி விபரங்களையும் பூர்த்தி செய்து பின்னர் விண்ணப்பதாரர்கள் என்ற அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 28. 3 .2024 முதல் 18/4/2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் வேலைவாய்ப்பு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.
விண்ணப்பிக்கக்கூடிய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் பண்ணி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.