ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 9000+ காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன!!..
RRB Technician Grade 1 And 3 Job Recruitment 2024 Apply Link
RRB Technician Grade 1 And 3 Job Recruitment 2024 Apply Link ரயில்வே துறையில் காலியாக உள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது பிப்ரவரி 12ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது .தற்போது இவ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சில நாட்களை உள்ள நிலையில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள். விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் கீழே காணலாம்.
தற்போது இவ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சில நாட்களை உள்ள நிலையில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள் விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் ஆனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பதிக்கான அறிவிப்பை முழு விபரத்தோடு pdf மூலமாக வெளியிட்டது. அதில் டெக்னீசியன் கிரேடு1 சிக்னல் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் அதற்கான தகுதி முழு விவரங்கள் குறித்து காணலாம்.
9144 காலி பணியிடங்களை இந்திய ரயில்வே ஆசிரியர் குறிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதி
Matriculation, ITI Trade Certificate, Diploma/Degree in Engineering
வயதுவரம்பு
18 முதல் 28 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்
March 9 to April 8 விண்ணப்பிக்கும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWD/Economically backward class/EX Service Man/Female-ரூபாய். 250.
மற்ற வகுப்பினர் ரூபாய்- ரூபாய். 500
சம்பளம்
டெக்னீசியன் கிரேடு I சிக்னல்- ரூ.29,200 முதல் 92,300 வரை
தொழில்நுட்பவியலாளர் தரம் 3-ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை
விண்ணப்பிக்கும் முறை
படி 1: முதலில், indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
படி 2: அதன் பிறகு, முகப்புப் பக்கத்திற்குச் சென்று “ஆட்சேர்ப்பு” என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: பிறகு, ரயில்வே டெக்னீஷியன் ஆட்சேர்ப்பு 2024 என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: அதன் பிறகு, RRB டெக்னீஷியன் ஆட்சேர்ப்பு 2024க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படிக்க வேண்டும்.
படி 5: ஆர்வமுள்ளவர் அடுத்து “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 6: இதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக நிரப்ப வேண்டும்.
படி 7: பின்னர் தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்களை பதிவேற்றவும்.
படி 8: விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
படி 9: இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து பாதுகாப்பாக வைக்கவும்.
விண்ணப்பிக்கும் Link –Click Here