தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!- மாணவர்களுக்கு முக்கிய தகவல்!! TN Semester Exam Date Postponed 2024 Important News

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!- மாணவர்களுக்கு முக்கிய தகவல்!!

TN Semester Exam Date Postponed 2024 Important News

TN Semester Exam Date Postponed 2024 Important News தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற செமஸ்டர் தேர்வு தேதியானது மாற்றம் குறித்து தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கமானது  முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதை பற்றிய முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Semester Exam Date Postponed 2024 Important News
TN Semester Exam Date Postponed 2024 Important News

ஈகை பெருநாளை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது என தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கமானது வெளியிட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!