வீட்டில் இருந்தே 5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம் உங்களுக்கு தெரியுமா? Post Office Monthly Income Scheme Full Details In Tamil

வீட்டில் இருந்தே 5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம் உங்களுக்கு தெரியுமா?

Post Office Monthly Income Scheme Full Details In Tamil

Post Office Monthly Income Scheme Full Details In Tamil போஸ்ட் ஆபிஸில் ஒரு அருமையான திட்டத்தை பற்றிய முழு தகவலை நாம் காணப்போகிறோம். திட்டத்தின் உடைய சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் மாதம் தங்கள் முதலீட்டை பெற்றுக் கொள்ளலாம் .போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்று அத்திட்டத்தின் பெயராகும் நீங்கள் டெபாசிட் செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும் வழக்கமான வருமானத்தை பெரும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Post Office Monthly Income Scheme Full Details In Tamil
Post Office Monthly Income Scheme Full Details In Tamil

நீங்கள் மாதம் வருமானத்தை ஈட்ட முடியும் நடுத்தர மக்கள் பணத்தை சேமித்து வைப்பதற்காக தபால் நிலையம் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நீங்கள் 2024 இல் டெபாசிட் செய்த பணம் பாதுகாப்பாக இருக்கவும் வழக்கமான வருமானத்தை பெரும் திட்டமாக இத்திட்டம் அமையும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் எவ்வளவு தொகையை நீங்கள் முதலீடு செய்தாலும் அது முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் உங்கள் முதலீட்டின் மீதான வடியையும் நீங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம்.

அஞ்சல் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டமானது எம் ஐ எஸ் கணக்கை ஒற்றை ஆகவோ அல்லது கூட்டு இரண்டிலும் திறந்து கொள்ளலாம். இந்த கணக்கை நீங்கள் உங்கள் மனைவி சகோதரர் அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாக தொடங்கினாள் உங்களுக்கான டெபாசிட் வரம்பு அதிகரிக்கும். இதன் மூலமாக நீங்கள் அதிகம் பணம் ஈட்ட முடியும். இந்த இடத்தின் வாயிலாக நீங்கள் ரூபாய் 5 லட்சத்து 55 ஆயிரம் வீட்டில் உட்கார்ந்துபடியே சம்பாதித்துக் கொள்ளலாம்.

அஞ்சல் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டமான இந்த வைப்பு திட்டத்தின் வழிமுறைகள்:

இத்திட்டத்தில் மொத்தமாக ஒரு தொகையை நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும் பின்னர் அதற்கான வட்டி வட்டியை ஒவ்வொரு மாதமும் தப்பா அலுவலக சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நீங்கள் உங்கள் டெபாசிட் தொகையை திரும்ப பெறலாம் இத்திட்டத்தின் பலன்களை நீங்கள் மேலும் பெற விரும்பினால் அத்திட்டம் முதிர்ச்சி அடைந்த வேறொரு புதிய கணக்கையும் நீங்கள் திறந்து கொள்ளலாம்.

 இத்திட்டத்தை நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டுக் கணக்கை தொடங்கலாம். இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட இந்த கூட்டு கணக்கு நீங்கள் தொடங்கலாம். ஒற்றை கணக்கில் ரூபாய் ஒன்பது லட்சம் வரையிலும் கூட்டுக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரையிலும் நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.அதிக டெபாசிட் இருந்தால் வருமானமும் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் துணையுடன் சேர்ந்து இந்த கணக்கை தொடங்கினால் வட்டியில் மட்டும் ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் நீங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம்.

ரூ.5,55,000 எப்படி சம்பாதிப்பது?

தபால் தற்போது தப்பா அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் 7.4 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து நீங்கள் 15 லட்சத்தை டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் 7.4 சதவீத வட்டியில் ரூபாய் 9650 வருமானம் பெற முடியும். அதன் அடிப்படையில் ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் உத்தரவாதமாக உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இப்படி ஐந்தாண்டுகளில் இருவரும் 5,55,000 ரூபாயை நீங்கள் வட்டியில் மட்டுமே சம்பாதித்து கொள்ளலாம்.

அதே சமயத்தில் இந்த கணக்கை ஒரே கணக்காக தொடங்கினால் அதிகபட்சமாக ஒன்பது லட்சம் டெபாசிட் செய்து கொள்ளலாம்.ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரத்து 550 ரூபாய் வட்டி கிடைக்கும் இதன் மூலமாக நீங்கள் ஓராண்டில் ரூபாய் 66,000 வட்டியாக எடுத்துக்கொண்டு ஐந்தாண்டுகளில் ரூபாய் 3,33,000 வட்டி மூலமே நீங்கள் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

யார் இந்த கணக்கை துவங்கலாம்?

இந்திய நாட்டின் குடிமகனாக இருந்தால் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் நீங்கள் உங்கள் கணக்கை தொடங்கலாம். குழந்தையின் பெயரிலும் கணக்கை நீங்கள் தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் குழந்தை பத்து வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் அவரது பெயரில் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.குழந்தைக்கு பத்து வயது ஆகும் போது கணக்கை அவரே இயக்கும் உரிமையை பெறலாம். மாதாந்திர சேமிப்பு திட்ட கணக்கிற்கு நீங்கள் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கும் வைத்திருக்க வேண்டும் கட்டாயம் அடையாள சான்றாக ஆதார் அட்டை பான் கார்டு வழங்குவது அவசியம்.

Leave a Comment

error: Content is protected !!