ரூ.10,000 செலுத்தினால் ரூ. 7 லட்சம் திரும்ப பெறலாம் போஸ்ட் ஆபீசின் அருமையான திட்டம் மக்களே தெரிஞ்சுக்கோங்க!!
Post Office Franchise Scheme 2024 Full Details in Tamil
Post Office Franchise Scheme 2024 Full Details in Tamil அஞ்சலக துறையில் ஏராளமான திட்டங்கள் உள்ளன அதில் அதிக வட்டியை தரக்கூடிய திட்டங்கள் என சிறந்த திட்டங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த திட்டமும் இந்த திட்டத்தின் மூலமாக ரூபாய் 10,000 செலுத்தினால் ரூபாய் 7 லட்சம் திரும்ப பெற முடியும் இந்த வாய்ப்பு திட்டத்தின் மூலமாக நாம் எதிர்கால பயன்பாட்டிற்கு இப்ப பணம் உதவியாக அமையும்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
வங்கி கணக்குகளில் நாம் சிறுக சிறுக பணத்தை சேமிப்பது போலவே அஞ்சல அலுவலகத்திலும் பணத்தை சேமிப்பதற்கு ஆர்டி போன்ற சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினுடைய நோக்கம் நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும் என்பதே ஆகும்.
Franchise Scheme
தற்போது நிதி அமைச்சகம் ஆனது ஜூலை செப்டம்பர் கால் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் 30 புள்ளிகளை அதிகரித்து உள்ளது. இதனால் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு தொகை காண 6.2 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இவ்வாண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ் ஸ்கீம் எனும் புதிய சேமிப்பு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் வாயிலாக முதலீட்டாளர்கள் தங்களுடைய போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு கணக்கில் மாதந்தோறும் ரூபாய் 10,000 வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கால அளவானது ஐந்தாண்டுகள் ஆகும் .முதலீட்டாளர்கள் ஐந்தாண்டுகளின் நிறைவடைவில் ரூபாய் ஆறு லட்சம் சேமிப்பு பணத்துடன் 1,10,000 வட்டியை சேர்த்து 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் பணமாக பெற்றுக்கொள்வார்கள்.
எனவே முதலீட்டாளர்கள் தொடர் வைப்பு கணக்கு ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் அத்தொகை செலுத்த வேண்டும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் 12 தவணைகளை டெபாசிட் செய்த பிறகு கடன் வசதியும் கிடைக்கும். எனவே ஐந்தாண்டுகளுக்கும் முன் சேமிப்பு கணக்கை முடித்தால் சேமிப்பு கணக்கு வட்டியின் 4 சதவீதம் மட்டுமே அளிக்கப்படும்.