PM கிஷான் 17வது தவணை ரூ.2000 குறித்து வெளியான முக்கிய தகவல்!! PM Kisan 17th Installment New Update 2024 Happy News

PM கிஷான் 17வது தவணை ரூ.2000 குறித்து வெளியான முக்கிய தகவல்!!

PM Kisan 17th Installment New Update 2024

PM Kisan 17th Installment New Update 2024 மத்திய அரசின் பி எம் கிஷான் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஒவ்வொரு தவணைக்கும் ₹2000 வீதம் 3 தவணைகளாக வங்கிக் கணக்கில் ரூபாய் 6000 டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
PM Kisan 17th Installment New Update 2024
PM Kisan 17th Installment New Update 2024

தற்போது வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிரதமர் கிஷான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் வாயிலாக 16 தவணை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 2000 செலுத்தப்பட்டு வருகிறது

ஒவ்வொரு தடவைக்கும் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் கணக்கில் ரூபாய் 6000 வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது டிஎன் கிஷான் பணத்தின் 17-வது தவணையானது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது

ஆனால் இதனைக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை இதுவரை 16 தவணைகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன 17 வது தவணைக்கு இ கே ஒய் சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது டி எம் கிஷான் 17-வது தவணையாக 2000 ரூபாய் வீதம் பயனாளிகளின் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணத்தை பெற விவசாயிகள் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும் அதை முடிப்பவர்களுக்கு மட்டுமே பி.எம்.விசான் தொகை கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் இ கே ஒய் சி யை ஆன்லைனில் மேலும் உங்கள் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் இந்த இரண்டு செயல்முறைகளையும் செய்யவில்லை என்றால் டிஎன் கிசான் 17வது தவணை பணம் டெபாசிட் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே உடனடியாக இ கேஒய்சி செய்து முடிக்கவும்

இ கே ஒய் சி எவ்வாறு செய்வது

e-KYC செய்வது எப்படி? PM Kisan அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் pmkisan.gov.in மற்றும் விவசாயிகள் இணைப்பில் உள்ள New Farmer Registration என்பதைக் கிளிக் செய்யவும். அங்கு உங்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் நிலம் தொடர்பான விவரங்களுடன் முழுமையான தகவலை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு Get OTP என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு பதிவு செய்ய தொடரவும். வங்கி கணக்கு விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும். மேலும், உங்கள் தனிப்பட்ட விவரங்கள் ஆதாரில் உள்ளதைப் போல சரியாக உள்ளிட வேண்டும். அதன் பிறகு ஒருமுறை அதனை சமர்பிக்கவும். ஆதார் அங்கீகாரம் வெற்றி பெற்றால் உங்கள் வேலை முடிந்தது.

இவற்றையெல்லாம் முடித்த பிறகும், உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்றால், உடனடியாக ஹெல்ப்லைன் எண்ணில் புகார் செய்யுங்கள். PM Kisan Yojana ஹெல்ப்லைன் எண் 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லை) அல்லது 011-23381092. இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

error: Content is protected !!