PM கிஷான் 17வது தவணை குறித்து முக்கிய தகவல்!!
PM Kisan 17th Installment New Update
PM Kisan 17th Installment New Update மத்திய அரசால் தொடங்கப்பட்ட பி எம் கிஷான் திட்டத்தில் தற்போது வரை 16 தவணை தொகையானது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அடுத்து 17வது தவணை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பி எம் கிஷான் 17வது தவணை
இந்தியாவில் வாழ்கின்ற விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று 2019 ஆம் ஆண்டிலிருந்து பிஎம் கிஷான் திட்டத்தின் மூலமாக தரப்பட்டு வருகிறது .இந்த திட்டம் விவசாயிகளுக்கு இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2000 வீதம் ஆண்டுதோறும் மூன்று கட்டமாக மொத்தம் ரூபாய் 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகள் நிதி பெற பல்வேறு நிபதனைகளும் உள்ளது. அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே திட்டத்தின் மூலமாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் இரண்டு ஹெக்டர் மேல் நிலம் வைத்திருப்பவர் அனைத்து விவசாயிகளுக்கும் இத்தொகையானது பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின் வாயிலாக 16 தவணை தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் பிப்ரவரி 28ஆம் தேதி வரவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 17வது தவணை தொகையானது ஜூன் மாதத்தில் வழங்கப்பட வேண்டும் ஆனால் தற்போது தேர்தல் நடைமுறையில் உள்ளதால் இந்த தொகை செலுத்துவது மிகவும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.