வீழ்ச்சியை நோக்கி தங்கத்தின் விலை- பொதுமக்கள் நிம்மதி!! Today Gold Rate March 22 Tamil

வீழ்ச்சியை நோக்கி தங்கத்தின் விலை- பொதுமக்கள் நிம்மதி!!

Today Gold Rate March 22 Tamil

Today Gold Rate March 22 Tamil தங்க நகை விரும்பாத மக்களே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே தற்போது சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது என்று தங்கத்தின் விலை ஆனது சற்று குறைந்துள்ளது அதைப் பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate March 22 Tamil
Today Gold Rate March 22 Tamil

இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்

தங்கத்தின் விலை ஆனது இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 76 உயர்ந்திருந்தது தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன் அடிப்படையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூபாய் 280 குறைந்து ரூபாய் 49 ஆயிரத்து 600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 35 குறைந்து ரூபாய் 6,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஆனது கிராமுக்கு ரூபாய் இரண்டு குறைந்து ரூபாய் 79 .50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிலோ வெள்ளி விலை 79 ஆயிரத்து 500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தினமும் தங்கத்தின் விலையை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!