மின்சார கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- 400 காலியிடங்கள்- சம்பளம் ரூ.55,000
NTPC Recruitment 2025
NTPC Recruitment 2025: தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள 400 Assistant Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

\அமைப்பின் பெயர்:
National Thermal Power Corporation Limited (NTPC)
வகை:
மத்திய அரசு வேலை
பணியின் பெயர்:
Assistant Executive (Operation)
சம்பளம்:
மாதம் Rs.55,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை:
400
கல்வி தகுதி:
B.E/B.Tech Degree in Mechanical/ Electrical
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025 மாலை 5.45 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://careers.ntpc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |