மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 குறித்து முக்கிய குட் நியூஸ் அமைச்சர் வெளியீடு!! Magalir Urimai Thogai New Update April 8

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 குறித்து முக்கிய குட் நியூஸ் அமைச்சர் வெளியீடு!!

Magalir Urimai Thogai New Update April 8

Magalir Urimai Thogai New Update April 8களிர் உரிமை தொகை குறித்து முக்கிய அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். அது குறித்து முழு தகவல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Magalir Urimai Thogai New Update April 8
Magalir Urimai Thogai New Update April 8

கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது யானது மு. க. ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலமாக ரூபாய் ஆயிரம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும் .

இது மக்கள் மத்தியில் ஆரம்ப கட்டத்தில் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் சமீப காலமாக இத்திட்டத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சில பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையானது வழங்கப்படவில்லை. எனவே இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்து வந்தது இதை உடனே சரி செய்யும் மாறு பெண்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

எனவே இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மகளிர் உரிமைத் தொகையை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட நபர்களுடைய கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இக்கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கு தேர்தல் ஆயிரம் உரிமைத் தொகையானது வழங்கப்படும் என அவர் உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் தினமும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!