மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கம் விலையில் அதிரடி மாற்றம்!.. இன்றைய தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today 2025
Gold Rate Today 2025 தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மேலும், இன்று உலக மகளிர் தினம் என்பதால் தங்கத்தின் விலையானது குறையுமா என்று எதிர்பார்த்த, பெண்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. அந்தவகையில், இன்று (08.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து 1 சவரன் ரூ. 64,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,08,100 ஆகவும், 1 கிராம் ரூ. 108.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.