Epfo பணம் எவ்வளவு வந்திருக்கு சரி பார்க்கும் வழிமுறைகள்!! EPFO Amount Check Details In tamil

Epfo பணம் எவ்வளவு வந்திருக்கு சரி பார்க்கும் வழிமுறைகள்!!

EPFO Amount Check Details In tamil

EPFO Amount Check Details In tamil நீங்கள் EPFO கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொள்ள விரும்புபவர்களா அது எப்படி சரி பார்ப்பது அதற்கான வழிமுறைகளை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

உங்கள் EPFO கணக்கில் இருக்கும் மாதாந்திர தொகை மற்றும் வட்டி தொகையை அறிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை பின்வருமாறு பார்க்கலாம்.

EPFO Amount Check Details In tamil
EPFO Amount Check Details In tamil

EPFO  தொகை அதாவது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் மூலமாக அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் நமது மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும் அவ்வாறு பிடிக்கப்படும் பணமானது சேமிப்பாக நமது கணக்கில் வர வைக்கப்படும். மாதம் தோறும் தவறாமல் பிஎஃப் பணமானது உங்களது அக்கவுண்ட் பேலன்ஸ் ஆக இருக்கிறது. இதனை சரிபார்க்கும் வழிமுறைகளை நாம் இப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

SMS மூலம் 

 ஒரு எஸ்எம்எஸ் அதாவது மெசேஜ் மூலம் நம் வீட்டிலிருந்து EPF கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம் இந்த எஸ்எம்எஸ் மூலம் பிஎப் இருப்பை சரிபார்க்க பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு 7738299899 க்கு  ‘EPFOPHO UAN LAN’ அனுப்ப வேண்டும்.

Missed Call மூலம்

மிஸ்டு கால் மூலம் உங்களது கணக்கில் உள்ள தொகையை அறிந்து கொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து இந்த எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக நீங்கள் இபிஎப் தொகையை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

இணையதளம் வாயிலாக

EPFO அதிகாரபூர்வ வலைதளத்திலிருந்து ஒருவர் தனது epf இருப்பை சரிபார்த்துக் கொள்ளலாம். epfo இணையதளத்திலிருந்து இந்த சேவையை பெற்றுக்கொள்ள ஒருவர் இபிஎப் பாஸ் புக் சென்று UAN  கடவுச்சொல்லை பயன்படுத்தி உன்னுடைய வேண்டும். இப்போது ஒருவர் பதிவிறக்கம் அல்லது பாஸ்புக்  என்ற விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமாக இபிஎப் இருப்பை சரி பார்த்துக் கொள்ளலாம்.

UMANG அப்

UMANG பயன்பாட்டின் மூலமாக இந்த சேவையை பெற ஒருவர் epfo விற்கு சென்று பணியாளர் மையச் சேவைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும் இதன் பிறகு ஒருவர் பாஸ்போக்கி காண்க என்பதை தேர்ந்தெடுத்து பாஸ்புக்கை பார்க்க UAN  உடன் உள் நுழைய வேண்டும். இதன் மூலமாகவும் நாம் தெரிந்து கொள்ளலாம் .மேலும் இது தொடர்பான முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இபிஎஃப்ஓ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் 

https://www.epfindia.gov.in/site_en/index.php

Leave a Comment

error: Content is protected !!